வீரப்பன் சரணடைந்தால் வரவேற்போம்: ஐ.ஜி. விஜயக்குமார்
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய முன்வந்தால், அதற்கான முயற்சிகள் நடந்தால் அதை வரவேற்பதாக சிறப்பு அதிரடிப்படைதலைவர் ஜ.ஜி. விஜயக்குமார் கூறியுள்ளார்.
வீரப்பனை சுட்டுப் பிடிப்போம் என்று மட்டுமே இதுவரை அதிமுக அரசும், தமிழக காவல்துறையும் கூறி வந்தது. இந் நிலையில்விஜயக்குமார் வீரப்பன் சரணடைவதை வரவேற்பேன் என்று கூறியிருப்பது புதிய திருப்பமாக கருதப்படுகிறது.
ஈரோட்டில் நடந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்த விஜயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனைஉயிருடனோ, பிணமாகவோ அல்லது சரணடைய வைத்துப் பிடிப்பதுதான் எங்களது நோக்கம். மொத்தத்தில் அவன் பிடிபடவேண்டும்.
அவனை சரணடைய வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவோ, அதற்கான முயற்சிகள் நடந்தால் அதை ஆதரிக்கவோ நாங்கள்தயங்கியதே இல்லை. அவனது மனைவி முத்துலட்சுமியின் மூலம் வீரப்பனை சரணடைய வைக்க நடக்கும் முயற்சிகள் குறித்துஎனக்குத் தெரியாது என்றார் அவர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications