காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு எப்போது?
தஞ்சாவூர்:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டின் இறுதியில் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் காவிரிதொழில்நுட்பப் பிரிவின் தலைவர் பேராசியர் மோகனகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மோகன கிருஷ்ணன், காவிரி நடுவர் மன்றத்தில் நடந்து வந்தவிவாதங்கள் முடிந்து விட்டன. இந் நிலையில் தீர்ப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
தற்போது தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதை நடுவர் மன்றம் தெரிவிக்க வேண்டிய நிலையில்உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்திற்கு சாதகமாகவே தீர்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைவழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பையே கர்நாடகம் மதிப்பதில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இறுதித் தீர்ப்பு வரவுள்ளது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications