யாழ்பாண சிறையில் 67 தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்
ராமநாதபுரம்:
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 67 தமிழக மீனவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் அருளானந்தம் இத் தகவலைத்தெரிவித்தார். தங்களை உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பக் கோரி செவ்வாய்க்கிழமை முதல்இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் தவிர, அனுராதபுரம், நெகம்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் மேலும் பலதமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அருளானந்தம், ரூ. 5 கோடி மதிப்புடைய தமிழகமீனவர்களின் இயந்திரப் படகுகள் இலங்கை அதிகாரிகளிடம் சிக்கி துருப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும்கூறினார்.
மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் கடல்பகுதியில் பெரும் மோதல் நடக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications