தா.கி. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுமாைன் சேட்என்பவருக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
தா.கி கொலை வழக்கில் மு.க.அழகி உள்பட மொத்தம் 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் தா.கி. வெட்டிக்கொன்ற முக்கிய குற்றவாளியாக சுலைமான் சேட் மீது போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் சுலைமான் சேட் மற்றும் முபாரக் மந்திரி ஆகியோரைத் தவிர மற்ற 11 பேருக்கு மட்டுமே மதுரைநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.
இந் நிலையில் முபாரக் மந்திரி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். அவருக்கு அங்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
அதே போல சுலைமான் சேட் தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.மனுவை விசாரித்த நீதிமன்றம் சேட்டுக்கு ஜாமீன் வழங்கியது.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications