பி.இ- எம்.பி.பி.எஸ்- ஏப்ரல் 24, 25ல் நுழைவு தேர்வு
சென்னை:
தொழில் படிப்புகளில் சேர விரும்புவோருக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 24, 25ம் தேதிகளில் நடைபெறும் என்றுஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
பொறியியல். மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம்24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும். மொத்தம் 39 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறும்.
இந்த ஆண்டு புதிதாக அருப்புக்கோட்டை, ஆவடி, நெய்வேலி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வுநடைபெற உள்ளது. 24ம் தேதி காலை உயிரியல் மற்றும் தொழிற்படிப்பு பாடத்திற்கான தேர்வுகளும், அன்றுமதியம் இயல் அறிவியல் பாடத்திற்கான தேர்வுகளும் நடைபெறும்.
25ம் தேதி காலை கணக்கு மற்றும் தொழிற்படிப்புக்கான பாடங்களும் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள்வருகிற 27ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை வாங்க கடைசி நாள் மார்ச் 20ம் தேதியாகும்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றார் பாலகுருசாமி.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications