மதிமுக பிரமுகர் மனைவியிடம் அத்துமீறிய அதிமுகவினர்
சென்னை:
சென்னை ஆலந்தூர் நகர மதிமுக பிரமுகரின் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற அதிமுக பிரமுகரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஆலந்தூர் நகர 2வது வட்ட மதிமுக செயலாளராக இருப்பவராக இருப்பவர் முரளி. இவர் பருத்திவாக்கம் தெருவில் முன்னாள் திமுக அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தை அழித்துவிட்டு, அப்பகுதி அதிமுக செயலாளர் மேகநாதன் இரட்டை இலை சின்னத்தை வரைந்தார். இதை முரளி தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் நடந்த தகராறில் மேகநாதன், தனது கட்சியினரான வடிவேலு,ராஜா, சண்முகம், மோகன், சொக்கலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து முரளியின் கத்தியில் குத்தினார்.
இதைத் தடுக்க வந்த முரளியின் மனைவி ரமணியை (35) சேலையைப் பிடித்து இழுத்து மானப்பங்கப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக முரளியும், ரமணியும் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
தற்போது போலீஸார் மேகநாதன் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகிறார்கள்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications