ராமேஸ்வரம் கடலில் மீன் பிடித்த 25 அகதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடல் பகுதியில் போலி மீனவர் அடையாள அட்டைகளுடன், தடை செய்யப்பட்டவலைகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை அகதிகள் மற்றும் 26 பேரை போலீஸார்கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளுடன் மீன் பிடிப்பதாகஅதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது இந்த வகை வலைகளுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
மண்டபம் முகாம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் போலீஸார் நடத்தியவிசாரணையின்போது, அவர்களில் 25 பேர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமைச்சேர்ந்த இலங்கை அகதிகள் என்பது தெரியவந்தது.
மற்ற 26 பேரும் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த 51 பேரும் போலி மீனவர் அடையாள அட்டைகளுடன் மீன் பிடித்து வந்துளளனர்.
More From
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications