For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்

By Staff
Google Oneindia Tamil News

11. கடலூர்

மொத்த வாக்காளர்கள்: 11,36,122

பதிவான வாக்குகள்: 7,24,354

வாக்குப் பதிவு: 63.76 சதவீதம்

வெற்றி பெற்றவர்: ஆதிசங்கர் (திமுக)

வாக்கு வித்தியாசம்: 73,953

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆதிசங்கர் (திமுக) - 3,58,367

தாமோதரன் (அதிமுக) - 2,84,444

வெங்கடேசன் (தமாகா) - 65,467

செல்லுபடியானவை: 7,09,744

செல்லாதவை: 14,610

12. சிதம்பரம் (தனி)

மொத்த வாக்காளர்கள்: 11,10,229

பதிவான வாக்குகள்: 7,32,994

வாக்குப் பதிவு: 66.02 சதவீதம்

வெற்றி பெற்றவர்: இ.பொன்னுச்சாமி (பாமக)

வாக்கு வித்தியாசம்: 1,19,563

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

இ.பொன்னுச்சாமி (பாமக) - 3,45,331

திருமாவளவன் (தமாகா-வி.சி) - 2,25,768

சுமதி உதயகுமார் (காங்கிரஸ்) - 1,50,794

செல்லுபடியானவை: 7,24,305

செல்லாதவை: 8,689

13. தர்மபுரி

மொத்த வாக்காளர்கள்: 12,26,879

பதிவான வாக்குகள்: 7,28,960

வாக்குப் பதிவு: 59.42 சதவீதம்

வெற்றி பெற்றவர்: பு.தா.இளங்கோவன் (பாமக)

வாக்கு வித்தியாசம்: 25,540

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பு.தா.இளங்கோவன் (பாமக) - 3,40,162

முனுசாமி (அதிமுக) - 3,14,622

ராஜேந்திரன் (தமாகா) - 26,681

செல்லுபடியானவை: 7,15,771

செல்லாதவை: 12,095

14. கிருஷ்ணகிரி

மொத்த வாக்காளர்கள்: 11,63,690

பதிவான வாக்குகள்: 6,97,903

வாக்குப் பதிவு: 59.97 சதவீதம்

வெற்றி பெற்றவர்: வெற்றிச்செல்வன் (திமுக)

வாக்கு வித்தியாசம்: 31,824

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

வெற்றிச்செல்வன் (திமுக) - 3,47,737

தம்பித்துரை (அதிமுக) - 3,15,913

வடிவேலு (மதச்சார்பற்ற ஜனதாதளம்) - 13,154

செல்லுபடியானவை: 6,81,212

செல்லாதவை: 16,042

15. ராசிபுரம் (தனி)

மொத்த வாக்காளர்கள்: 11,61,452

பதிவான வாக்குகள்: 6,43,452

வாக்குப் பதிவு: 55.37 சதவீதம்

வெற்றி பெற்றவர்: டாக்டர் வி.சரோஜா (அதிமுக)

வாக்கு வித்தியாசம்: 38,405

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

டாக்டர் வி.சரோஜா(அதிமுக) - 3,04,843

உதய அரசு (பாமக) - 2,66,438

நடேசன் (தமாகா) - 46,564

செல்லுபடியானவை: 6,29,001

செல்லாதவை: 14,059

Next ======>>

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X