கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
31. தஞ்சாவூர்
மொத்த வாக்காளர்கள்: 10,49,837
பதிவான வாக்குகள்: 6,62,025
வாக்குப் பதிவு: 63.06 சதவீதம்
வெற்றி பெற்றவர்: பழனி மாணிக்கம் (திமுக)
வாக்கு வித்தியாசம்: 33,014
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பழனி மாணிக்கம் (திமுக) - 2,95,191
தங்கமுத்து (அதிமுக) - 2,62,177
சிதம்பரம் (தமாகா) - 69,025
செல்லுபடியானவை: 6,50,394
செல்லாதவை: 11,421
32. புதுக்கோட்டை
மொத்த வாக்காளர்கள்: 12,18,297
பதிவான வாக்குகள்: 7,80,964
வாக்குப் பதிவு: 64.1 சதவீதம்
வெற்றி பெற்றவர்: எஸ்.திருநாவுக்கரசர் (எம்.ஜி.ஆர்.அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 64,302
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எஸ்.திருநாவுக்கரசர் (எம்.ஜி.ஆர்.அதிமுக) - 3,96,216
சிங்கார வடிவேலு (காங்கிரஸ்) - 3,31,914
பழனியப்பன் (புதிய தமிழகம்) - 29,453
செல்லுபடியானவை: 7,70,004
செல்லாதவை: 10,848
33. சிவகங்கை
மொத்த வாக்காளர்கள்: 11,17,223
பதிவான வாக்குகள்: 6,24,047
வாக்குப் பதிவு: 55.86 சதவீதம்
வெற்றி பெற்றவர்: சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்)
வாக்கு வித்தியாசம்: 23,811
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) - 2,46,078
எச். ராஜா (பா.ஜ.க.) - 2,22,267
ப.சிதம்பரம் (தமாகா) - 1,27,528
செல்லுபடியானவை: 6,11,631
செல்லாதவை: 12,327
34. ராமநாதபுரம்
மொத்த வாக்காளர்கள்: 11,15,127
பதிவான வாக்குகள்: 6,41,057
வாக்குப் பதிவு: 57.49 சதவீதம்
வெற்றி பெற்றவர்: கே.மலைச்சாமி (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 6,646
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
கே.மலைச்சாமி (அதிமுக) - 2,65,253
பவானி ராஜேந்திரன் (திமுக) - 2,58,607
டாக்டர் நஸீரா பர்வீன் (புதிய தமிழகம்) - 96,334
செல்லுபடியானவை: 6,29,308
செல்லாதவை: 11,386
35. சிவகாசி
மொத்த வாக்காளர்கள்: 12,57,935
பதிவான வாக்குகள்: 7,90,751
வாக்குப் பதிவு: 62.86 சதவீதம்
வெற்றி பெற்றவர்: வைகோ (மதிமுக)
வாக்கு வித்தியாசம்: 74,781
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
வைகோ (மதிமுக) - 3,25,829
நீதிபதி ராமசாமி (அதிமுக) - 2,51,048
குணசேகரன் (தமாகா) - 1,52,817
செல்லுபடியானவை: 7,79,464
செல்லாதவை: 11,287
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications