கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
36. திருநெல்வேலி
மொத்த வாக்காளர்கள்: 11,21,877
பதிவான வாக்குகள்: 6,10,963
வாக்குப் பதிவு: 54.46 சதவீதம்
வெற்றி பெற்றவர்: பி.எச். பாண்டியன் (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 26,494
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பி.எச்.பாண்டியன் (அதிமுக) - 2,49,975
கீதா ஜீவன் (திமுக) - 2,23,481
பக்தவச்சலம் (புதிய தமிழகம்) - 1,12,941
செல்லுபடியானவை: 6,00,554
செல்லாதவை: 9,536
வாக்கு வித்தியாசம்: 26,494.
37. தென்காசி (தனி)
மொத்த வாக்காளர்கள்: 10,44,090
பதிவான வாக்குகள்: 6,77,352
வாக்குப் பதிவு: 64.87 சதவீதம்
வெற்றி பெற்றவர்: எஸ்.முருகேசன் (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 887
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எஸ்.முருகேசன் (அதிமுக) - 2,39,241
ஆறுமுகம் (பா.ஜ.க) - 2,38,354
டாக்டர் கிருஷ்ணசாமி (புதியதமிழகம்) - 1,86,220
செல்லுபடியானவை: 6,66,826
செல்லாதவை: 10,379
38. திருச்செந்தூர்
மொத்த வாக்காளர்கள்: 10,40,627
பதிவான வாக்குகள்: 5,44,782
வாக்குப் பதிவு: 52.35 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஜெயசீலன் (திமுக)
வாக்கு வித்தியாசம்: 59,666
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஜெயசீலன் (திமுக) - 2,37,630
டாக்டர் பி.பி.ராஜன் (அதிமுக) - 1,77,984
தனுஷ்கோடி ஆதித்தன் (தமாகா) - 1,09,035
செல்லுபடியானவை: 5,35,072
செல்லாதவை: 8,860
39. நாகர்கோவில்
மொத்த வாக்காளர்கள்: 10,57,712
பதிவான வாக்குகள்: 6,21,860
வாக்குப் பதிவு: 58.79 சதவீதம்
வெற்றி பெற்றவர்: பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக)
வாக்கு வித்தியாசம்: 1,45,643
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
பொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.) - 3,07,319
டென்னிஸ் (காங்கிரஸ்) - 1,61,676
டாக்டர் குமாரதாஸ் (தமாகா) - 1,39,030
செல்லுபடியானவை: 6,12,095
செல்லாதவை: 9,302
40. பாண்டிச்சேரி
மொத்த வாக்காளர்கள்: 7,01,990
பதிவான வாக்குகள்: 4,44,174
வாக்குப் பதிவு: 63.27 சதவீதம்
வெற்றி பெற்றவர்: எம்.ஓ.எச்.பாரூக் (காங்கிரஸ்)
வாக்கு வித்தியாசம்: 24,188
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
எம்.ஓ.எச்.பாரூக் (காங்கிரஸ்) - 1,65,108
ராமதாஸ் (பாமக) - 1,40,920
ப.கண்ணன் (தமாகா) - 1,11,737
செல்லுபடியானவை: 4,44,162
செல்லாதவை: 12
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications