கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
1. வட சென்னை
மொத்த வாக்காளர்கள்: 20,41,341
பதிவான வாக்குகள்: 8,93,936
வாக்குப் பதிவு: 43.79 சதவீதம்
வெற்றி பெற்றவர்: செ.குப்புசாமி (திமுக)
வாக்கு வித்தியாசம்: 1,59,789
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
செ.குப்புசாமி (திமுக) - 4,71,101
செளந்தரராஜன் (சிபிஎம்) - 3,11,312
ஆரூண் ரஷீத் (தமாகா) - 81,192
செல்லுபடியானவை: 8,79,473
செல்லாதவை: 14,463
2. மத்திய சென்னை
மொத்த வாக்காளர்கள்: 12,75,067
பதிவான வாக்குகள்: 6,17,919
வாக்குப் பதிவு: 48.46 சதவீதம்
வெற்றி பெற்றவர்:முரசொலி மாறன் (திமுக)
வாக்கு வித்தியாசம்: 1,36,949
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
முரசொலி மாறன் (திமுக) - 3,64.565
அப்துல் லத்தீப் (அதிமுக) - 2,27,616
ஜானகி (புதிய தமிழகம்) - 5046
செல்லுபடியானவை: 6,17,900
செல்லாதவை: 19
3. தென் சென்னை
மொத்த வாக்காளர்கள்: 20,41,341
பதிவான வாக்குகள்: 8,93,936
வாக்குப் பதிவு: 43.79 சதவீதம்
வெற்றி பெற்றவர்: டி.ஆர்.பாலு (திமுக)
வாக்கு வித்தியாசம்: 1,59,789
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டி.ஆர்.பாலு (திமுக) - 4,71,101
தண்டாயுதபாணி (காங்.) - 3,11,312
முக்தா சீனிவாசன் (தமாகா) - 81,192
செல்லுபடியானவை: 8,79,473.
செல்லாதவை: 14,463.
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
மொத்த வாக்காளர்கள்: 13,53,858
பதிவான வாக்குகள்: 7,44,852
வாக்குப் பதிவு: 55.02 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஏ.கிருஷ்ணசாமி (திமுக)
வாக்கு வித்தியாசம்: 75,002
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கிருஷ்ணசாமி (திமுக) - 3,85,558
வேணுகோபால் (அதிமுக) - 3,10,556
ஜே.புஷ்பராமன் (தமாகா) - 28,292
செல்லுபடியானவை: 7,29,076
செல்லாதவை: 15,776
5. செங்கல்பட்டு
மொத்த வாக்காளர்கள்: 12,00,040
பதிவான வாக்குகள்: 6,99,911
வாக்குப் பதிவு: 58.32 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ஏ.கே.மூர்த்தி (பாமக)
வாக்கு வித்தியாசம்: 12,811
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ஏ.கே.மூர்த்தி (பாமக) - 3,30,551
எஸ்.எஸ்.திருநாவுக்கரசு (அதிமுக) - 3,17,740
பலராமன் (மதச்சார்பற்ற ஜனதாதளம்) - 18,028
செல்லுபடியானவை: 6,88,181
செல்லாதவை: 11,730












Click it and Unblock the Notifications