ஜெ.வை வரவேற்க தயாராகும் வேலூர்!
வேலூர்:
வேலூர் நகரில் பிரச்சாரம் செய்ய வருகை தரவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவேலூர் மாவட்ட அதிமுகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இன்று சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா வருகிற 10ம் தேதி வேலூர் செல்கிறார்.வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவரான அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில்ஜெயலலிதாவின் பிரச்சாரத் திட்டங்கள், பேசும் இடங்கள், வரவேற்பு ஆகிய பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
வேலூர் மாவட்ட எல்லையில் ஜெயலலிதாவுக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.அதன் பிறகு வேலூர்மாவட்டத்தில் ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் நகரில் எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவின் போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்களாக காணப்படுகிறது.வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து வேலூர், கோட்டை மைதானத்தில் வருகிறஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா வருகையொட்டி வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications