இன்று திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்
சென்னை:
திமுக சார்பில் போட்டியிடும் 15 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் சென்னையில் இன்று மாலைநடக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களைஅறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நடக்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். வேட்பாளர்களைஅறிமுகப்படுத்தி திமுக தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன் மற்றும்பரிதிஇளம்வழுதி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அனைவரையும் ஜே.அன்பழகன்எம்.எல்.ஏ மற்றும் பலராமன் ஆகியோர் வரவேற்றுப் பேசுகிறார்கள்.
வருகிற 22ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை கருணாநிதி தொடங்குகிறார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications