தொலைபேசிகள் ஒட்டுகேட்பு: திமுக கூட்டணி கட்சிகள் புகார்!
சென்னை:
எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளை மத்திய, மாநில அரசுகள் ஒட்டுக் கேட்டு வருவதாகவும், அதுகுறித்து ஜனாதிபதியிடம் புகார் தரப் போவதாகவும் திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இந்தப் புகார் கூறப்பட்டது.இது தொடர்பாக அக் கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானத்தில்,
எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சி அலுவலகங்களை மத்திய, மாநில அரசுகள் ஒட்டு கேட்பதுஅநாகரீகமானது. சட்ட விரோதமானது. எனவே, தொலைபேசிகளை ஒட்டுகேட்கும் இரு அரசுகளுக்கும் இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது.
மேலும் இது குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ள்ளது.
இன்னொரு தீர்மானத்தில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வன்முறையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதால்அது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications