விடுதலை சிறுத்தைகள் மாநாட்டை எதிர்த்து வழக்கு
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சேலம் நகரில் நடைபெறவுள்ள இந்து பண்பாடு எதிர்ப்பு மாநாட்டுக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வருகிற 14ம் தேதி சேலம் நகரில் இந்துத்துவ பண்பாடு எதிர்ப்பு மாநாடுநடைபெறவுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இந்த மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த நாகராஜ்என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், இந்தியாவில் இந்துக்கள்தான்பெரும்பான்மையான சமூகத்தினர். இங்கு 85 சதவீதத்திற்கும் மேலாக இந்துக்கள் வசிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்துக்களின் கலாச்சார, பாரம்பரிய பண்பாடுகளை எதிர்த்து மாநாடு நடத்துவதுஆரோக்கியமானதல்ல. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள திருமாவளவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்.அவர் இந்துக்களுக்கு எதிராக மாநாடு நடத்தினால் அது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.
சட்டம் ஒழுங்குக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் உள்ள இந்த மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications