தேர்தல் பிரச்சாரம்: "கொழாய்" கட்டாதீங்கப்பா!
சென்னை:
பிளஸ்டூ மற்றும் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தின் போது மைக் செட்என்று அழைக்கப்படும் காதைக் கிழிக்கும் அளவுக்கு ஒலி எழுப்பும் குழாய் ஒலிபெருக்கிகளை தவிர்க்குமாறுசென்னை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்கி வருகிற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர்ஏப்ரல் மாதத்தில் பத்தாவது வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ளதால், தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்தீவிரமாகியுள்ளன. இந் நிலையில் சென்னை மாநகர காவல்துறை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், பிளஸ் டூ மற்றும்பத்தாவது வகுப்புத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனால் பொது இடங்களில் காவல்துறை விதிமுறைக்குஉட்பட்டே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
குழாய் ஒலிபெருக்கிகளை கூடுமான வரை தவிர்ப்பது நலம். இதை மீறுவோர் குறித்து பொதுமக்களும்,மாணவர்களும் போலீஸாரிடம் புகார் கொடுக்கலாம். தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications