அதிமுகவுக்கு ராம்மோகன் ராவ் பிரச்சாரம்: ராமதாஸ்
சென்னை:
உண்மைக்கு மாறாகவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் ஆளுநர் ராமமோகன் ராவ் பேசியிருப்பதுகண்டனத்துக்குரியது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, ஆளுநர் ராமமோகன் ராவ் அதிமுகவுக்குஆதரவாகத் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மகளிர்முன்னேற்றத்திற்கான திட்டங்களை தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்படுத்துவதாக அவர்தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேச்சு வெளிவந்த பத்திரிக்கையிலேயே மகளிர் அமைப்புகள் ஆங்காங்கே நடத்தியபோராட்டங்கள் குறித்த செய்தியும் வெளிவந்துள்ளது. வறட்சியின் கோரப்பிடியால் பெண்கள் குழந்தைகுட்டிகளுடன் அண்டை மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து வருகிறார்கள். அங்கு கொத்தடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள்.
உண்மை இப்படியிருக்க ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குஎதிரானது. இவ்விஷயத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வழிமுறையை அவரது பிரதிநிதியானராம்மோகன் ராவ் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் முடியும்வரை எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்று கலாம் அறிவித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications