அத்வானியின் ரத யாத்திரையில் விஜயசாந்தி பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
துணைப் பிரதமர் அத்வானி, குமரியில் நாளை தொடங்கும் ரத யாத்திரையில் நடிகை விஜயசாந்தியும்பங்கேற்கவுள்ளார்.
இந்தியா ஒளிர்கிறது என்ற பெயரில் துணைப் பிரதமர் அத்வானி நாளை முதல் ரத யாத்திரைமேற்கொள்ளவுள்ளார். கன்னியாகுமரியில் இந்த யாத்திரை தொடங்குகிறது.
இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும்,பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தெலுங்குமற்றும் தமிழ் திரைப்பட நடிகையான விஜயசாந்தி, தானும், அத்வானியின் யாத்திரையில் கலந்து கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கும் யாத்திரையில் பங்கேற்பதற்காக அங்கு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர சிஷ்யை விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications