பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் இன்று தொடங்கியது.
மொத்தம் 85 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 5.4 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு பிடிபட்டால் 5 ஆண்டுகளுக்குத் தேர்வுஎழுத தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. பிட் அடிப்பவர்களைப் பிடிக்க1,650 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாத கடைசி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறவுள்ளன.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications