2 இலங்கை அகதிகள் குறித்து விளக்கம் தர சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
செங்கல்பட்டு அகதிகள் முகாமில் நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 2 அகதிகள் குறித்த விவரங்களைவழங்குமாறு சி.பி.ஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் பத்மநாபா மற்றும் ராஜீவ் காந்தி படுகொலைவழக்கில் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளான லிங்கம் மற்றும் வசந்தன் ஆகியஇருவரும் செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலமாக தங்களை அகதிகள் முகாமில் அடைத்து வைத்துள்ளதாகவும், தங்களை விடுதலை செய்துஇலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம் மற்றும் நீதிபதி சிங்காரவேலன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இவர்கள்இருவரும் எதற்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் மீதுள்ள வழக்குகள் என்ன, இன்னும் எத்தனைவழக்குகள் உள்ளன, அவற்றின் விசாரணை நிலை ஆகியவற்றை வருகிற 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில்அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு கூறி சி.பி.ஐக்கு உத்தரவிட்டது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications