கரூர் அருகே சுவர் இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்த 2 சிறுவர்கள் பலியானார்கள்.
வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது வீட்டுச் சுற்றுச் சுவர் அருகே அவரது மகன் சந்திரமோகன்மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காம்புவுண்டு சுவர் இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் இருவரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சந்திரமோகன் இறந்து விட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனளிக்காமல் சம்பத்தும் இறந்தான்.
More From
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications