மதுரை: வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மதுரை மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை பொன்னகரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்10ம் வகுப்புப் படித்து வந்தவர் சத்யா.அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள்நடத்தி வருகின்றனர்.
நேற்று சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த சத்யாவை ஆசிரியை திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சத்யா,பிற மாணவிகள் அனைவரும் வீடு திரும்பிய பின்னர் வகுப்பறையிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications