புன்னைநல்லூர் பால்காவடி விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள புகழ் பெற்ற புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவிலில் பங்குனி பால் காவடி விழாஇன்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி எடுத்து வந்து அம்மனுக்குஅபிஷேகம் செய்தனர்.
இக் கோவிலில் பங்குனி மாத பால் காவடி திருவிழா மிக பிரசித்தமானது. இன்று அந்த வினா நடந்தது.. தஞ்சைசிவகங்கை பூங்காவிலிருந்து 2,000 பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள்,காவடிகளையைச் சுமந்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக கோவிலுக்கு வந்த அவர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.பின்னர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications