இதில் ஆச்சரியம் ஏதுமில்லை: பா.ம.க
சென்னை:
பாமக போட்டியிடுகிற 6 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணா அறிவித்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அதிமுகவின் தூண்டுதலினால் இதுவரையில் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போதுபகிரங்கமாக அதனை அறிவித்திருக்கிறார்கள்.
தேர்தலில் யாரும் யாரையும் ஆதரிக்கலாம். ஜனநாயகம் அத்தகைய உரிமையை வழங்கியுள்ளது. ஒரேகுடும்பத்திலேயே ஒருவரையொருவர் எதிர்த்துக் கொண்டிருக்கும் காலம் இது.
எனவே இந்த அறிவிப்பைக் கண்டு பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடையப்போவது இல்லை. இதுபோன்றஎதிர்ப்புகள் அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசுகிறது. 39 தொகுதிகளில் 34-ல் அதிமுக- பா.ஜ.ககூட்டணி படுதோல்வி அடையும் என்று வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு அந்தக் கூட்டணியை ஆட்டம் காணவைத்திருக்கிறது.
எனவே தான் ஆட்களைத் தேடிப்பிடித்து எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இப்படியெல்லாம் செய்திகளைப்பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட செய்திகள் மூலம் மக்களை திசை திருப்பி விடலாம் என்று கருதுகிறார்கள்.
பாமக தொண்டர்களும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தொண்டர்களும் எத்தகையஆத்திரமூட்டலுக்கும் இடம் கொடுக்காமல் ஜனநாயக வழியில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications