ஜெ. கூட்டத்தில் மன்றக் கொடிகளுடன் திரண்ட ரஜினி ரசிகர்கள்
காஞ்சிபுரம்:
ஜெயலலிதா பேசிய பொதுக் கூட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிர்கள் தங்களது மன்றக் கொடிகளுடன்கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்து, எதிர்த்தவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சாபம் விட்டவர்ரஜினி.
ஆனால் இப்போது டாக்டர் ராமதாஸை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகஅதிமுகவுக்கும், பாஜகவுக்கும் 6 தொகுதிகளில் ஆதரவு தருவதாக ரஜினி அறிவித்துள்ளார். இதைஒரு பிரிவு ரசிகர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும் இன்னொரு பகுதியினர் இந்த அறிவிப்பால்பெரு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிருப்பாக்கம் அருகே நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில்ஜெயலலிதா பேசினார். இக் கூட்டத்திற்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள், மன்றக் கொடிகளுடன் வந்துகளை கட்டினர்.
ஜெயலலிதாவின் பிரச்சாரங்களுக்கு கூட்டமே வராததால் மனம் வெதும்பிப் போயிருந்தஅதிமுகவினருக்கு ரஜினி ரசிகர்களின் ஆதரவு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அதிமுகவினருக்கு சமமான எண்ணிக்கையில், ரஜினி ரசிகர்களும் இருந்ததால் அப் பகுதியினர்மத்தியில் பெரும் ஆச்சரியம் நிலவியது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications