சென்னை வந்தார் தமிழக தேர்தல் சிறப்பு பார்வையாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தேர்தல் பணிகள், விதிமீறல்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைய சிறப்புப்பார்வையாளர் டி.கே.பாசு நேற்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஏற்பாடுகளை முழுமையாகபார்வையிடவுள்ளேன். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகள் பதற்றம் நிறைந்தவைஎன்று அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தத் தொகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவுள்ளேன்.
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து என்னிடம் புகார் தரலாம் என்றார் பாசு.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications