எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கின
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.
பிளஸ் டூ தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்தொடங்கின.
6,79,149 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தனித் தேர்வர்களையும் சேர்த்து மொத்தம்7,38,709 மாணவ மாணவியர் பரீட்சை எழுதவுள்ளனர்.
இது தவிர 89,033 மெட்குலேஷன் மாணவ, மாணவியரும் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வில் காப்பி அடிப்பதைத் தடுக்க 65 கல்வி மாவட்டங்களிலும் தலா 30 அதிகாரிகள், ஆசிரியர்களைக்கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications