விவகாரத்து பெற்றார் "புதிரா புனிதமா" ஷர்மிளா
சென்னை:
நடிகை சீதா-பார்த்திபனைத் தொடர்ந்து புதிரா புனிதமா நிகழ்ச்சி புகழ் டாக்டர் ஷர்மிளாவும் தனது கணவரிடம்இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
இது விவாகரத்து வாரம் போலும். புதன்கிழமைதான் இயக்குனர், நடிகர் பார்த்திபன், அவரது மனைவி சீதாவுக்குசென்னை நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. அதே நாளில் விவகாரத்து கோரியுள்ள நடிகை சுகன்யாவும்,குலுக்கல் நடிகை பாபிலோனாவும் வழக்குக்காக நீதிமன்றம் வந்து போனார்கள்.
இந் நிலையில் நேற்று டாக்டர் ஷர்மிளாவுக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் வெளியான புதிரா புனிதமா நிகழ்ச்சி மூலம் செக்ஸ் தொடர்பான கேள்விகளை டாக்டர்மாத்ருபூதத்திடம் முகம் சுளிக்காமல் கேட்டு ரசிகர்களை கவர்ந்தவர் ஷர்மிளா. பின்னர் டிவி சீயல்களில் நடிக்கத்தொடங்கினார்.
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பிடிபட்டபோது, அவரது ஆபாச சிடிக்களில் ஷர்மிளாவும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்புசெய்திகள் அடிபட்டது.
இந் நிலையில் அவருக்கும் டிவி நிகழ்ச்சித் தயாப்பாளர் மோகனுக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது.அதே வேகத்தில் இருவரும் பிரிந்தனர்.
புளு பிலிம் விஷயத்தில் தன்னைக் கணவர் மோகன் சந்தேகப்படுவதாகவும், செக்ஸ் டாக்டர் பிரகாஷின் ஆபாசசிடிக்களில் நடித்துள்ளாயா என்று கேட்டு துன்புறுத்துவதாகவும் கணவர் மீது புகார் கொடுத்தார் ஷர்மிளா.
பின்னர் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.
வியாழக்கிழமை ஷர்மிளா மற்றும் மோகன் இருவரும் குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தனர். அவர்களிடம் நீதிபதிமுத்துச்சாமி விசாரணை நடத்தினார். பின்னர் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த இளமை புதுமை நிகழ்ச்சி புகழ் சொர்ணமால்யாவும் விவாகரத்து கோரிவிரைவில் கோர்ட் படியேறுவார் என்று தெரிகிறது. தனது அமெரிக்கக் கணவரின் வீட்டில் தன்னிடம் பணம்கேட்டு தொல்லைப்படுத்துவதாக சொர்ணமால்யா புகார் கூறியுள்ளார்.
ஆனால், சொர்ணமால்யாவின் சினிமா தொடர்புகளும் ஆட்டமுமே பிரச்சனைக்குக் காரணம் என்கிறதுஅவரது கணவர் வட்டாரம்.
-
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications