சென்னை திரும்பினார் ரஜினி: நாளை மனம் திறக்கிறார்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். நாளை அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.
கடந்த சில வாரங்களாக தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தில் தங்கியிருந்தார்அவர். இந் நிலையில் மதுரையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு அவரது ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டியதால்மோதல் ஏற்பட்டது.
ரசிகர்களை பா.ம.கவினர் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து சிருங்கேரியில் இருந்து அறிக்கை விட்டரஜினி, விரைவில் சென்னை திரும்பி மனம் திறக்கப் போவதாகக் கூறியிருந்தார்.
இதோ வருகிறார்.. அதோ வருகிறார் என்று பெரும் இழுத்தடிப்புக்குப் பின் நேற்றிரவு அவர் பெங்களூரில் இருந்துவிமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது,நான் உங்களை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
வலியப் போய் ஆதரவு தரும் தனது ரசிகர்களை ஊக்குவிக்காமல் அதிமுகவினரும், முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பயந்து பா.ஜ.கவும் கேவலமாக நடத்தி வருவதால் ரஜினி மனம் புண்பட்டுப் போயிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் அவரிடம் இருந்து நாளை ஏதாவது புதிய அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications