சிறுபான்மையினரை மிரட்டவே பொடா: சு.சுவாமி
மதுரை:
சிறுபான்மை சமூக மக்களை மிரட்டும் விதமாகவே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணியம் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆதரவாகசெயல்படுவோருக்கு எதிராக பொடா சட்டத்தைப் பயன்படுத்த அந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவில்லை. மாறாக இங்குள்ள சிறுபான்மை சமூக மக்களை மிரட்டுவதற்காகவே கொண்டு வந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவும் இதே காரணத்திற்காகவே பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.இப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான வழக்கில் அவர் சிக்கலில் மாட்டியுள்ளார். அவருக்குஇப்போது இரண்டே வழிகள்தான் உள்ளன.
ஒன்று பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் அல்லது அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜிராஜினாமா செய்யக் கோர வேண்டும்.
பெரியகுளம் அதிமுக வேட்பாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது. இந் நிலையில் அவரதுபெயரை இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் பெற வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே உடனடியாகதினகரன் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காவிட்டால் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்குதொடருவேன் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications