தினசரி வசூல் ரூ. 20,000 இல்லாத டாஸ்மாக் கடைகள் மூடல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
தினசரி ரூ. 20,000க்கும் குறைவான வசூல் கொண்ட மதுக் கடைகளை மூடி விட டாஸ்மாக் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
தமிழக அரசே தற்போது மதுக் கடைகளை எடுத்து நடத்தி வருகிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனம் இந்த மதுவிற்பனையை நடத்தி வருகிறது. அரசு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பணியாளர்களையும் அரேச நியமித்துள்ளது.
இந் நிலையில் வசூலை அதிகப்படுத்தும் விதத்தில் சில நடவடிக்கைகளை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.தினசரி வசூல் ரூ. 20,000க்கு மேல் இருக்க வேண்டும், அப்படி இல்லாத கடைகளை மூடி விட அரசு முடிவுசெய்துள்ளது.
முதல் கட்டமாக கோவையில் 25 டாஸ்மாக் கடைகளை அரசு மூடி விட்டது. இந்தக் கடைகளில் பணியாற்றி வந்தஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுபோல வசூல் குறைவாக உள்ளகடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications