தர்மபுரி மோதல்: அமைச்சர் மீது வழக்கு பதிவு
தர்மபுரி:
தர்மபுரியில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர்அன்பழகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரியில் திமுக தலைவர் கருணாநிதி பேசுவதாக இருந்த மைதானத்திற்கு அருகே உள்ள வீடுகளில்திமுகவினரின் சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. கருணாநிதியின் பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு சிலநிமிடங்கள் முன்பு அங்கு வந்த அதிமுகவினர், திமுகவினரின் விளம்பரங்களை அழித்து விட்டு தங்களதுவிளம்பரங்களை வரைந்தனர்.
இது தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை மூண்டது. இதைக்கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக் விரைந்து வந்துஅவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.
இந் நிலையில் மோதல் தொடர்பாக அமைச்சர் அன்பழகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications