சென்னையில் வாஜ்பாய் - ஜெ. கூட்டு பிரச்சாரம்
சென்னை:
அடுத்த மாதம் 5ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாயும்முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு பேசுகினறனர்.
அகில இந்திய பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் 5ம் தேதியில் ஜெயலலிதாவுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்வது குறித்து பிரதமரின்அலுவலக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஆனால் சென்னையில் எந்த இடத்தில் இந்தக் கூட்டத்தை நடத்துவதுஎன்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னைக் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கவேண்டும். உண்மையைக் கண்டுபிடிக்க இந்திய போலீஸாருக்கு அவர் உதவ வேண்டும்.
அயோத்தி கோவில் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி பாஜகவைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.நாங்கள் எங்களது செயல்திட்டத்தில், அயோத்திப் பிரச்சனை நீதிமன்றம் மூலமாகவோ, பேச்சுவார்த்தைமூலமாகவோ சுமூகமாக தீர்க்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
இப்போது பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்அயோத்தியில் ராமர் கட்டுவது உறுதி.
அயோத்திப் பிரச்சனை காரணமாக திமுக அமைச்சர்கள் யாரும் பதவி விலகவில்லை. காங்கிரசுடன் கூட்டணிஅமைப்பதற்காகவே கூட்டணியிலிருந்து விலகினார்கள் என்றார் இல.கணேசன்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications