தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்
சென்னை:
தமிழகதிலும் புதுவையிலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் புதன்கிழமைதொடங்குகிறது.
தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 181 நாடாளுமன்றத் தொகுதிகளில் மே 10ம் தேதி வாக்குப் பதிவுநடக்கிறது. மொத்தம் 5 கட்டமாக நடக்கும் தேர்தலில் கடைசி கட்டமாக தமிழகத்திலும் புதுவையிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
நாடு முழுவதும் 3 கட்டத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து விட்டது. நான்காவது கட்டத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
இதையடுத்து 16ம் தேதி முதல் 5வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மனுக்களைதாக்கல் செய்ய 23ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் பரிசீலனை 24ம் தேதி நடைபெறும்.
26ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். வாக்குப் பதிவு மே 10ம் தேதி நடைபெறும். நாடுமுழுவதும் வாக்கு எண்ணக்கை 13ம் தேதி நடக்கும். அன்றே முடிவுகளும் தெரிந்துவிடும்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications