பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம்
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறதுஎன்று அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாலகுருசாமி கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 240 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அண்ணா பல்கலைக் கழகம் 4வருடங்களுக்கு ஒரு முறை புதிய பாடத்திட்டத்தை மாற்றுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வழங்கப்பட உள்ளது.
கட்டிடக்கலை, மெக்கானிக், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யுனிகேசன்ஸ்,தகவல் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம் உள்பட 23 வகையான அனைத்து பாடத்திட்டங்கள்மாற்றப்பட்டுள்ளன.
இதில் நவீன தொழில் நுட்பங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் பொறியியல் படிப்பு படித்து முடித்த பிறகுஅவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த, புரொபஷனல் எதிக்ஸ் என்ற பயிற்சி வகுப்பும்புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த நிர்வாக தன்மை என்ற ஒரு பயிற்சி வகுப்பும் தொடங்கப்பட உள்ளதுஎன்றார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications