ரஜினி வீட்டில் திடீர் தீ!
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தின் பண்ணை வீட்டில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமகவினர்இருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே கேளம்பாக்கம், புதுப்பாக்கம் கிராமத்தில் ரஜினிக்குச் சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில்அமைந்த பண்ணை வீடு உள்ளது. தனிமை விரும்பியான ரஜினி அடிக்கடி இந்த வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார்.பட விவகாரங்கள் குறித்தும் இங்குதான் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந் நிலையில் பண்ணை வீட்டின் படுக்கை அறையில் புதன்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 3 லட்சம்மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. விபத்து குறித்துக் கேள்விப்பட்டதும் ரஜினிகாந்த் விரைந்து வந்தார்.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரஜினி கூறியுள்ளார். இருப்பினும் இதன் பின்னர்பாமகவினர் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில்ரஜினி வீட்டுக் காவலாளி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications