திமுக வழக்கை சந்திக்க தயார்: ஏ.சி.சண்முகம்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்கத் தயார் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
கடந்த 7ம் தேதி சென்னை மெரீனா கடற்கரை அருகே தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை ஏ.சி.சண்முகம்தொடங்கினார். அவரது பிரசாரத்தை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய ஏ.சி.சண்முகம் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாகச் சாடியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஏ.சி.சண்முகம் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் ஏ.சி.சண்முகம் பேசுகையில்,
திமுக தொடர்ந்துள்ள வழக்கை கண்டு நான் பயந்து விடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன். உள்ளகருத்தைத்தான் நான் அன்று கூறினேன். அது அவதூறாகவோ, தவறாகவோ இல்லை என்பது எனது நிலைப்பாடு.
புதிய நீதிக் கட்சிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தர வேண்டும். இது தொடர்பாக விரைவில் ரஜினியை நேரில் சந்தித்துஆதரவு கேட்பேன் என்றார் அவர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications