கந்துவட்டி: ஒரே மின் விசிறியில் இருவர் தற்கொலை
திருச்சி:
கந்து வட்டிக் கும்பலால் மிரட்டப்பட்ட உறவினர்கள் இருவர் ஒரே மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் ஹரீஸ் (22), பாபு பாலாஜி (24). இவர்கள் இருவரும் சித்தப்பா, பெரியப்பா மகன்கள் ஆவார். இருவரும் சேர்ந்து கோவை அரசு பொறியியல் கல்லூரி அருகே சி.டி, கேசட் விற்கும் கடை நடத்தி வந்தனர்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதை சமாளிக்க கேந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கினர். ஆனால் தொழில் சரியாக நடக்கவில்லை. இந் நிலையில் கடன் கொடுத்த கந்து வட்டிக் கும்பல் மிரட்ட ஆரம்பிக்கவே கடந்த 24ம் தேதி கடையைப் பூட்டி விட்டு, வெளியூர் போவதாக வீட்டில் கூறிவிட்டு கிளம்பினர்.
இந் நிலையில் இருவரும் திருச்சியில் ஒரு லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே மின்விசிறியில் தூக்குப் போட்டு தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
கோவையில் இருக்கும் இருவரது பெற்றோருக்கும் தகவல் அனுப்பினர். தகவல் கிடைத்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்தனர். சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications