பஸ்கள் மீது கல்வீச்சு வழக்கு: வீரபாண்டி ஆறுமுகம் விடுவிப்பு
சேலம்:
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அரசு பஸ்களைச் சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்டவழக்கில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 11 திமுகவினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து ஜூலை2ம் தேதி திமுகவினர் மாநிலம் முழுவதும் கடையடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சேலம்கொண்டாலம்பட்டியில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அரசு பஸ்களைச் சேதப்படுத்தியதாகவும் வீரபாண்டிஆறுமுகம் உள்ளிட்ட 11 திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் வேணுகோபால், குற்றம் சரிவரநிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக இன்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்புக்குப் பின் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், அதிமுக அரசுதொடர்ந்தது பொய் வழக்கு என்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுகிறது. க்மிழக அரசின் எத்தகையஅடக்குமுறைகளையும் தூள் தூளாக்குவோம் என்று கூறினார்.
வழக்கிலிருந்து வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டதும், சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்தங்கபாலு தனது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்துக்கு வந்து ஆறுமுகத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications