வீரப்பன் கூட்டாளி பிடிபட்டான்
சேலம்:
வனக் காவலர்கள் கொலையில் சம்பந்தப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளியான கோவிந்தராஜ் என்பவரை அதிரடிப்படை போலீஸார்பிடித்துள்ளனர்.
கடந்த 1989ம் ஆண்டு பர்கூர் வனப் பகுதியில், 2 வனக் காவலர்களும் அவர்களது உதவியாளர் ஒருவரும் வீரப்பன் கும்பலால்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் உள்ளிட்டோர் மீது பர்கூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 4வது குற்றவாளியாக கோவிந்தராஜ் சேர்க்கப்பட்டிருந்தார். இந் நிலையில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தஅதிரடிப் படையினருக்கு, கோவிந்தராஜ் இருக்கும் இடம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்றுகோவிந்தராஜைக் கைது செய்தனர்.
பின்னர் பர்கூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவிந்தராஜைப் பிடிக்க உதவியகிராமத்தினர் இருவருக்கு, அதிரடிப்படைத் தலைவரும், கூடுதல் டிஜிபியுமான விஜயக்குமார் பசு வழங்கினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications