அதிமுகவுக்கு உதவிய சென்னை கலெக்டர் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை:
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்கண்ணுச்சாமியை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஏராளமான வாக்காளர்ளின் பெயர்களை நீக்கியும், பல போலிவாக்காளர்களை சேர்த்தும் பெரும் குளறுபடி நடந்துள்ளது. இதில் அதிமுகவினரின் கைவண்ணம் இருப்பதாக திமுக உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியபோது மோசடி நடந்திருப்பது உறுதியானது.
இதையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், வாக்காளர் பட்டியல்குளறுபடிகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய்சாரங்கிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் அதிகாரியுமான கண்ணுச்சாமியை உடனடியாக இடமாற்றம்செய்ய மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சாரங்கி நிருபர்களிடம் பேசுகையில், புதிய கலெக்டர் உடனடியாக நியமிக்கப்படாவிட்டால், முதன்மை உதவிதேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications