செருப்பு ஊழல்: இந்திரகுமாரி மீதான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு எதிரான இலவச செருப்பு ஊழல் வழக்கின் தீர்ப்பு வரும் 22-க்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச செருப்பு வழங்கும் திட்டத்தில் ரூ. 1.19 கோடிக்கு முறைகேடுநடந்திருப்பதாகக் கூறி அப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, காதித் துறை அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி,நிதியமைச்சர் நெடுஞ்செழியன், இந்திரகுமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன், பார்த்தசாரதி உள்ளிட்ட 21 பேர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக 275 பேர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதிவாணன் இம் மாதம் 7-ம்தேதி தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய தினம் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக தீர்ப்பு 16-ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.ஆனால் நேற்றும் தீர்ப்பு தயாராகததால் 22-ம் தேதிக்கு அதை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications