காவல்துறை அதிகாரிகள் தேர்தல் ஆணைய ஊழியர்களாக அறிவிப்பு
சென்னை:
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரையிலான அனைவரும்,தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாக செயல்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, காவல்துறை அதிகாரிகள்அனைவரும் தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாக செயல்படுவர்.
இந்தக் காலகட்டத்தின்போது, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்.
இதன் படி கூடுதல் டிஜிபிக்கள், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மாநகர காவல்துறைஆணையர்கள், வடக்கு, தெற்கு, மத்திய மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜிக்கள், கூடுதல் ஐ.ஜிக்கள், காவல்துறைகண்காணிப்பாளர்கள் ஆகியோர் தேர்தல் ஆணையப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications