பஸ்களில் பா.ம.க... மாட்டு வண்டியில் அதிமுக!
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளரும், முன்னாள் மத்திய ரயில்வே இணைஅமைச்சருமான ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தில் கலக்கி வருகிறார்.
செங்கல்பட்டு தொகுதி முழுவதும் சுறுசுறுப்பாக அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அதிகாலை 5 மணியில் இருந்துபிரசார நேரம் முடியும் இரவு 10 மணி வரை அவரைத் தொகுதியின் ஏதாவது ஒரு மூலையில் பார்க்க முடிகிறது.அதேபோல தினசரி பஸ் நிலையத்திற்கும் வந்து விடுகிறார். அங்கு நிற்கும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் ஓட்டுசேகரிக்கிறார். ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில் ரயிலாக ஏறி சோதனை நடத்தி இந்தியாவையேகலக்கியவர் இப்போது பஸ் பஸ்ஸாக ஓட்டுக் கேட்டு ஏறுவதை செங்கை மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.மூர்த்தியின் கடும் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாத அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன், மாட்டு வண்டியில் சென்றுகிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications