அழுக்கா இருக்கக் கூடாது.. அதுக்கு தான்..
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் நூற்றக்கணக்கான பெண்களுக்கு சில்வர் குடம், சேலை வினியோகம்செய்தார்.
மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே போஸின் டிராவல்ஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்குநூற்றுக்கணக்கான பெண்களை வேன் மூலம் வரவழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு சில்வர் குடம், ஒரு சேலையைவழங்கினார் போஸ்.
அப்போது முன்னாள் துணை மேயர் நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் அங்கிருந்தனர். குடம், சேலைவினியோகத்துக்குப் பின் பெண்கள் அதே வேன்களில் திரும்பி அழைத்துச் செல்லப்பட்டனர்.
இது குறித்து போஸிடம் நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதைஅளிப்பதற்காகவே இந்தப் பெண்களுக்கு குடம் தரப்பட்டது. அவர்கள் அழுக்குத் துணிகளோடு ஜெயலலிதா முன்புநிற்கக் கூடாது என்பதற்காகவே சேலை தரப்பட்டது என்றார்.
More From
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications