அமைதி பேச்சுவார்த்தை குறித்து தமிழ் எம்.பிக்களுடன் பிரபாகரன் ஆலோசனை
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்வது குறித்து தமிழ் தேசிய கூட்டணியை எம்.பிக்கள் 22 பேருடன்விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புலிகளின்அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் உள்ளிட்ட இயக்கத்தின்முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
எம்.பிக்கள் மத்தியில் பிரபாகரன் பேசுகையில்,
தமிழ் தேசியம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீங்கள் உழைக்க வேண்டும். ஒருவரின் தேசப்பற்று என்பதுகுடும்பம், கிராமம், மாகாணம் மீது கொண்டுள்ள பற்றிலிருந்து வருவதாகும். மாகாணத்தின் மீது கொண்ட பற்று,ஆதிக்க வெறியாக மாறினால் அது ஆபத்தானதாகும் என்றார்.
தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்தும், தமிழர் பகுதிகளின் சுயாட்சிகோரிக்கையை முன் எடுத்துச் செல்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் எம்.பிக்களுக்கு பிரபாகரன் மதிய விருந்தளித்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications