சிவகாசி பட்டாசு விபத்து: பலி 4 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆகஉயர்ந்தது.
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.தொழிற்சாலையில் 32 அறைகள் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 250 ஊழியர்கள்பணியாற்றுகிறார்கள்.
நேற்று இந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். காளிமுத்து,முத்தையா, சண்முகம் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் காளிமுத்து இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இதையடுத்து பலியானவர்களின்எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இந்தத் தொழிற்சாலை இயங்கிவந்ததால்தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications