இந்தியா ஒளிர்கிறதா?: புள்ளி விவரத்துடன் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்!
சிவகங்கை:
மத்திய அரசின் குறைபாடுகளை புள்ளி விவரங்களுடன் எழுதிக் காட்டி நிருபர்களை அசத்தினார் சிவகங்கைதொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்.
சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் ஜனநாயக பேரவை பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் வேட்பு மனு தாக்கல் செய்த பின் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இந்தியா ஒளிர்கிறது என மத்திய அரசு கூறி வருகிறது. அதை அதிமுக அரசும் ஆமோதித்து வருகிறது.
இதெல்லாம் பொய் என்று கூறிய சிதம்பரம் எழுந்து, தனக்குப் பின்னால் தொங்க விடப்பட்டிருந்த வெள்ளைசார்ட்டில் விறுவிறுவென இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஜிடிபி, உணவு கையிருப்பு, வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளோர் எண்ணிக்கை என விவரங்களை பொருளாதார பேராசிரியராகவே மாறி எழுதி விளக்கஆரம்பித்தார்.
மத்திய அரசு எவ்வளவு செலவு செய்கிறது, இதில் வீண் செலவு என்ன என்பதையும் விரிவாக விளக்கிய சிதம்பரம்,இந்தியா ஒளிர்கிறது என்று யாராவது சொன்னால் அது வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 35 கோடிஇந்தியர்களையும் கேவலப்படுத்தும் அக்கிரமமான செயல் என்றார் ஆவேசமாய்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications