ஊட்டியில் களை கட்டுகிறது குளு குளு சீசன்
ஊட்டி:
ஊட்டியின் குளு குளு சீசன் களை கட்டியுள்ளது. தாவறவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான ரோஜாச்செடிகள் பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.
அவ்வப்போது லேசான தூறலும், பகல் நேரத்தில் அதிகபட்சமாகவே 25 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் நிலவிவருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உதகை தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 20,000க்கும் மேற்பட்ட பல வகையான, பல வண்ண ரோஜாச்செடிகளும் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.இதில் 50 வகைச் செடிகள் புதிய வரவாகும்.
சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உதகை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தாலும்,விடுதிகளில் வாடகை தாறுமாறாக உயர்ந்திருப்பதால், தங்கியிருந்து உதகையின் அழகைப் பருக நினைத்துவருவோர் அதிர்ச்சியடைகின்றனர்.
இதனால் ஒரே நாளில் சுற்றிப் பார்த்துவிட்டு ஊர் திரும்பி விடுகின்றனர். விடுதிகளின் வாடகையை அரசேநிர்ணயம் செய்து அதை ஒரு கட்டுப்பாட்டில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கைவிடுக்கிறார்கள்.
அதே போல ஊட்டியிலேயே சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சமும் நிலவுவது இன்னொரு மைனஸ் பாயிண்டாகஉள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications