தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு 752 பேர் வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 752 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.கடைசி நாளான நேற்று மட்டும் 319 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந் நிலையில் நேற்று மட்டும் 319 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுயேச்சைகளே.
நேற்று மனு தாக்கல் செய்தவர்களில் முக்கியமானவர் மதுரையில் போட்டியிடும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி.
மங்களூர் சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தத் தொகுதியில் போட்டியிட17 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 26ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். மே 10ம்தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications